பாடல் 40 · நந்திக் கலம்பகம் · அறியப்படாத ஆசிரியர்
நந்திக் கலம்பகம் 40
ஆறா விறலடு போர்வன்மை யாலம ராடியப்பாற்பாறார் களிற்றுயர் பல்லவர் கோனந்தி மல்லையன்றிக்கூறா ளிவிளிளங் கொங்கை யவன்வளர் தொண்டையல்லால்நாறா திவடிரு மேனி நாமென்கொ னாணுவதே.