பாடல் 70 · நந்திக் கலம்பகம் · அறியப்படாத ஆசிரியர்
நந்திக் கலம்பகம் 70
பகையின்றி பார்காக்கும் பல்லவர்கோன் செங்கோலினகையும்வாண் மையும்பாடி நன்றாடு மதங்கிக்குத்தகையுநுண் ணிடையதிரத் தனபார மவற்றோடுமிகையொடுங்கா முன்னிக்கூத் தினைவிலக்க வேண்டாவோ.கலிநிலைத்துறை