பாடல் 90 · நந்திக் கலம்பகம் · அறியப்படாத ஆசிரியர்
நந்திக் கலம்பகம் 90
கைக்குடமி ரண்டுங் கனகக்கும் பக்குடமும்முக்குடமுங் கொண்டான் முறியாதோ - மிக்கபுகழ்வேய்க்காற்றி னால்விளங்கும் வீரநந்தி மாகிரியிலீக்காற்றுக் காற்றா விடை.