பாடல் 97 · நந்திக் கலம்பகம் · அறியப்படாத ஆசிரியர்

நந்திக் கலம்பகம் 97

தொடர்ந்து பலரிரந்த தொண்டையந்தார் நாங்கள்நடந்த வழிகடொறு நாறும் - படர்ந்தமலைகடாம் பட்டனைய மால்யானை நந்திமுலைகடாம் பட்டசையா முன்.
பகிர்