பாடல் 21 · பாண்டிமண்டல சதகம் · மதுரை ஐயம்பெருமாள்

பாண்டிமண்டல சதகம் 21

படிமீ தறுபத்து மூவரிற் பேரும் படைத்ததற்காமுடிமீது கீரையும் மாவடு வுங்கொண்டு முக்கணற்குக்கடிதேகும் போதிட ருற்றுக் கழுத்ததைக் கையிலுள்ளவடிவாள்கொண் டேயரி வேளாளர் பாண்டியன் மண்டலமே.
பகிர்