பாடல் 30 · பாண்டிமண்டல சதகம் · மதுரை ஐயம்பெருமாள்

பாண்டிமண்டல சதகம் 30

பேர்கொண் டரசுசெய் மீனாட்சி யம்மன்றன் பிள்ளைத்தமிழ்கூர்கொண்ட சூலங்கொள் சொக்கேசர் மும்மணிக் கோவைமுதல்தேர்ந்து சிறக்குங் குமர குருபரத் தம்பிரான்சொல்பார்கொள் பெருமையைப் பெற்றது பாண்டியன் மண்டலமே.
பகிர்