பாடல் 38 · ஸ்ரீ சுப்பிரமணிதேசிகர் நான்மணிமாலை · தில்லையம்பூர் சந்திரசேகர கவிராஜ பண்டிதர்

ஸ்ரீ சுப்பிரமணிதேசிகர் நான்மணிமாலை 38 · கட்டளைக்கலித்துறை

வடத்தை யணிகரன் வந்தனை செய்குவன் வந்தெனைப்பூஇடத்தையன் மாலரி யேத்தி மலர்கொடு வெம்பவத்தைக்கடத்தைய வென்றுபன் னாளுந் தொழுந்துறை சைக்கரசன்இடத்தைய னித்தவன் பொற்கழல் லென்ற னிதயத்தவே.
பகிர்