பாடல் 21 · தண்டலையார் சதகம் · படிக்காசு தம்பிரான்

தண்டலையார் சதகம் 21 · அறிவில்லாதவர்

கொடியருக்கு நல்லபுத்தி சொன்னாலுந் தெரியாதுகொடையில் லாதமடையருக்கு மதுரகவி யுரைத்தாலும் அவர்கொடுக்கமாட்டார் கண்டீர்படியளக்குந் தண்டலைநீ ணெறியாரே உலகமெலாம்பரவி மூடிவிடியல்மட்டும் மழைபெயினும் அதினோட்டாங்கிச்சில்முளை வீசி டாதே.
பகிர்