பாடல் 43 · தண்டலையார் சதகம் · படிக்காசு தம்பிரான்

தண்டலையார் சதகம் 43

வற்கத்தார் தமைவெறுத்த விருத்தருமாய் மெய்ஞ்ஞானவடிவ மானோர்கற்கட்டா கியமடமுங் காணியும் செம்பொனுந்தேடுங்கரும மெல்லாம்பொற்கொத்தாஞ் செந்நெல்வயல் தண்டலையாரேசொன்னேன்பொன்னா டாளும்சொற்கத்தே போம்போதுங் கக்கத்தே ராட்டினத்தைச்சுமந்த வாறே.
பகிர்