பாடல் 70 · தண்டலையார் சதகம் · படிக்காசு தம்பிரான்

தண்டலையார் சதகம் 70 · அவரவர் இயல்பு

உபசாரஞ் செய்பவரை விலக்கிடினும் அவர்செய்கைஒழிந்து போகாதபசாரஞ் செய்வாரை அடித்தாலும் வைதாலும்அதுநில்லாதுசுபசாரத் தண்டலையார் வளநாட்டில் திருடருக்கத்தொழில்நில் லாதுவிபசாரஞ் செய்வாரை மேனியெல்லாம் சுட்டாலும்விட்டி டாரே.
பகிர்