பாடல் 1604 · தேவாரம் · திருஞானசம்பந்தர்
இரண்டாம் திருமுறை · சீகாழி · பாடல் 1 / 11
பண் · இந்தளம்
சீகாழி · 2.11.1
நல்லானை நான்மறை யோடிய லாறங்கம்வல்லானை வல்லவர் பான்மலிந் தோங்கியசொல்லானைத் தொன்மதிற் காழியே கோயிலாம்இல்லானை யேத்தநின் றார்க்குள தின்பமே.