பாடல் 1670 · தேவாரம் · திருஞானசம்பந்தர்

இரண்டாம் திருமுறை · திருவேணுபுரம் · பாடல் 1 / 11

பண் · இந்தளம்

திருவேணுபுரம் · 2.17.1

நிலவும் புனலும் நிறைவா ளரவும்இலகுஞ் சடையார்க் கிடமாம் எழிலார்உலவும் வயலுக் கொளியார் முத்தம்விலகுங் கடலார் வேணு புரமே.
பகிர்