பாடல் 2946 · தேவாரம் · திருஞானசம்பந்தர்
மூன்றாம் திருமுறை · திருப்புனவாயில் · பாடல் 1 / 11
பண் · காந்தாரபஞ்சமம்
திருப்புனவாயில் · 3.11.1
மின்னியல் செஞ்சடை வெண்பிறை யன்விரி நூலினன்பன்னிய நான்மறை பாடியா டிப்பல வூர்கள்போய்அன்னம்அன் னந்நடை யாளொ டும்மம ரும்மிடம்புன்னைநன் மாமலர் பொன்னுதிர்க் கும்புன வாயிலே.