பாடல் 2968 · தேவாரம் · திருஞானசம்பந்தர்

மூன்றாம் திருமுறை · திருப்பூந்தராய் · பாடல் 1 / 11

பண் · காந்தாரபஞ்சமம்

திருப்பூந்தராய் · 3.13.1

மின்னன எயிறுடை விரவ லோர்கள்தந்துன்னிய புரம்உகச் சுளிந்த தொன்மையர்புன்னையம் பொழிலணி பூந்த ராய்நகர்அன்னமன் னந்நடை அரிவை பங்கரே.
பகிர்