பாடல் 7524 · தேவாரம் · சுந்தரர்
ஏழாம் திருமுறை · திருக்கழிப்பாலை · பாடல் 1 / 10
திருக்கழிப்பாலை · 7.23.1
செடியேன் தீவினையிற் றடுமாறக் கண்டாலும்அடியான் ஆவவெனா தொழிதல் தகவாமேமுடிமேல் மாமதியும் அரவும் உடன்றுயிலும்வடிவே தாமுடையார் மகிழுங்கழிப் பாலையதே.