பாடல் 7337 · தேவாரம் · சுந்தரர்

ஏழாம் திருமுறை · திருஓணகாந்தன்றளி · பாடல் 1 / 10

திருஓணகாந்தன்றளி · 7.5.1

நெய்யும் பாலுந் தயிருங் கொண்டு நித்தல் பூசை செய்ய லுற்றார்கையி லொன்றுங் காண மில்லைக் கழல டிதொழு துய்யி னல்லால்ஐவர் கொண்டிங் காட்ட ஆடி ஆழ்கு ழிப்பட் டழுந்து வேனுக்குய்யு மாறொன் றருளிச் செய்யீர் ஓண காந்தன் றளியு ளீரே.
பகிர்