பாடல் 107 · திரு இலஞ்சி முருகன் உலா · பண்டாரக்கவிராயர்
திரு இலஞ்சி முருகன் உலா 107
கம்மியனாற் செய்யக் கருத்தில்லா வித்தாரச்செம்மையுறு பொன்னரைநாண் சேர்வித்து-விம்மவே