பாடல் 3047 · திருமந்திரம் · திருமூலர்

ஒன்பதாம் தந்திரம் · வாழ்த்து

திருமந்திரம் 3047 · வாழ்கவே வாழ்கஎன் நந்தி திருவடி

வாழ்கவே வாழ்கஎன் நந்தி திருவடிவாழ்கவே வாழ்க மலமறுத் தான்பதம்வாழ்கவே வாழ்கமெய்ஞ் ஞானத் தவன்தாள்வாழ்கவே வாழ்க மலமிலான் பாதமே.

Vaazhkavae vaazhkaen nanthi thiruvati / Vaazhkavae vaazhka malamaruth thaanpatham / Vaazhkavae vaazhkameynj njaanath thavanthaal / Vaazhkavae vaazhka malamilaan paathamae.

பகிர்