பாடல் 342 · திருமந்திரம் · திருமூலர்

இரண்டாம் தந்திரம் · பதிவலியில் வீரட்டம் எட்டு · பாடல் 4 / 8

திருமந்திரம் 342 · எங்குங் கலந்துமென் உள்ளத் தெழுகின்ற

எங்குங் கலந்துமென் உள்ளத் தெழுகின்றஅங்க முதல்வன் அருமறை யோதிபாற்பொங்குன்ய் சலந்தரன் போர்ச்செய்ய நீர்மையின்அங்கு விரற்குறித் தாழிசெய் தானே

Engkung kalanthumen ullath thezhukinra / Angka muthalvan arumarai yoathipaar / Pongkuny salantharan poarsseyya neermaiyin / Angku virarkurith thaazhisey thaanae

பகிர்