பாடல் 421 · திருமந்திரம் · திருமூலர்
இரண்டாம் தந்திரம் · அழித்தல் · பாடல் 1 / 10
திருமந்திரம் 421 · அங்கிசெய் தீசன் அகலிடஞ் சுட்டது
அங்கிசெய் தீசன் அகலிடஞ் சுட்டதுஅங்கிசெய் தீசன் அலைகடற் சுட்டதுஅங்கிசெய் தீசன் அசுரரைச் சுட்டதுஅங்கியவ் வீசற்குக் கைஅம்பு தானே
Angkisey theesan akalitanj suttathu / Angkisey theesan alaikatar suttathu / Angkisey theesan asurarais suttathu / Angkiyav veesarkuk kaiampu thaanae