பாடல் 490 · திருமந்திரம் · திருமூலர்
இரண்டாம் தந்திரம் · கரு உற்பத்தி · பாடல் 40 / 41
திருமந்திரம் 490 · ஏனோர் பெருமைய னாகிலும் எம்மிறை
ஏனோர் பெருமைய னாகிலும் எம்மிறைஊனே சிறுமையுள் உட்கலந் தங்குளன்வானோர் அறியும் அளவல்லன் மாதேவன்தானே அறியுந் தவத்தினி னுள்ளே
Aenoar perumaiya naakilum emmirai / Oonae sirumaiyul utkalan thangkulan / Vaanoar ariyum alavallan maathaevan / Thaanae ariyun thavaththini nullae