பாடல் 521 · திருமந்திரம் · திருமூலர்

இரண்டாம் தந்திரம் · அதோமுக தரிசனம் · பாடல் 2 / 6

திருமந்திரம் 521 · அண்டமொடு எண்டிசை தாங்கும் அதோமுகம்

அண்டமொடு எண்டிசை தாங்கும் அதோமுகம்கண்டங் கறுத்த கருத்தறி வாரில்லைஉண்டது நஞ்சென்று உரைப்பர் உணர்விலோர்வெண்டலை மாலை விரிசடை யோற்கே.

Antamotu entisai thaangkum athoamukam / Kantang karuththa karuththari vaarillai / Untathu nanjenru uraippar unarviloar / Ventalai maalai virisatai yoarkae.

பகிர்