பாடல் 545 · திருமந்திரம் · திருமூலர்

இரண்டாம் தந்திரம் · பெரியாரைத் துணைகோடல் · பாடல் 3 / 6

திருமந்திரம் 545 · அறிவார் அமரர் தலைவனை நாடிச்

அறிவார் அமரர் தலைவனை நாடிச்செறிவார் பெறுவர் சிலர்தத் துவத்தைநெறிதான் மிகமிக நின்றருள் செய்யும்பெரியார் உடன்கூடல் பேரின்ப மாமே.

Arivaar amarar thalaivanai naatis / Serivaar peruvar silarthath thuvaththai / Nerithaan mikamika ninrarul seyyum / Periyaar utankootal paerinpa maamae.

பகிர்