பாடல் 25 · தொண்டைமண்டல சதகம் · படிக்காசுப்புலவர்
தொண்டைமண்டல சதகம் 25
படையிற் கொடையிற் பெரியோனை யக்கணம் பாடக்கம்பற்கடையக் கொடுத் திட. வாங்கின னாலரு மந்த முத்தைக்கடையிற் கடைசிபருப்பிற்கு மாறக் களகளெனமடையிற் றாலஞ் சொரிவபல சூழ் தொண்டை மண்டலமே.