பாடல் 39 · தொண்டைமண்டல சதகம் · படிக்காசுப்புலவர்
தொண்டைமண்டல சதகம் 39
புறவோ டுடற்றசை போக்கிய வேந்தன் புரிந்ததிலுமறவோ கொடிது கொடிது கண் டீரற னன்று மற்றுப்பிறவோ மறுத்துரை செய்யான் மிகச்சிரம் பேர்த்துவைத்தமறவோனைத் தாங்கிய வையமன் றோதொண்டை மண்டலமே.