நூற்பா 1143 · தொல்காப்பியம் · தொல்காப்பியர்

பொருளதிகாரம் · பொருளியல் · பாடல் 2 / 52

தொல்காப்பியம் 1143 · பொருளியல்

நோயும் இன்பமும் இரு வகை நிலையின்காமம் கண்ணிய மரபிடை தெரியஎட்டன் பகுதியும் விளங்க ஒட்டியஉறுப்புடையது போல் உணர்வுடையது போல்மறுத்து உரைப்பது போல் நெஞ்சொடு புணர்த்தும்சொல்லா மரபின் அவற்றொடு கெழீஇசெய்யா மரபின் தொழிற்படுத்து அடக்கியும்அவர் அவர் உறு பிணி தம போல் சேர்த்தியும்அறிவும் புலனும் வேறுபட நிறீஇஇரு பெயர் மூன்றும் உரிய ஆகஉவமவாயில் படுத்தலும் உவமம்ஒன்று இடத்து இருவர்க்கும் உரிய பாற் கிளவி.
பகிர்