நூற்பா 1219 · தொல்காப்பியம் · தொல்காப்பியர்
பொருளதிகாரம் · மெய்ப்பாட்டியல் · பாடல் 26 / 27
தொல்காப்பியம் 1219 · மெய்ப்பாட்டியல்
நிம்பிரி கொடுமை வியப்பொடு புறமொழிவன்சொல் பொச்சாப்பு மடிமையொடு குடிமைஇன்புறல் ஏழைமை மறப்பொடு ஒப்புமைஎன்று இவை இன்மை என்மனார் புலவர்.