நூற்பா 1260 · தொல்காப்பியம் · தொல்காப்பியர்

பொருளதிகாரம் · செய்யுளியல் · பாடல் 2 / 235

தொல்காப்பியம் 1260 · செய்யுளியல்

அவற்றுள்,மாத்திரை வகையும் எழுத்து இயல் வகையும்மேல் கிளந்தனவே என்மனார் புலவர்.
பகிர்