நூற்பா 1361 · தொல்காப்பியம் · தொல்காப்பியர்
பொருளதிகாரம் · செய்யுளியல் · பாடல் 103 / 235
தொல்காப்பியம் 1361 · செய்யுளியல்
பா விரி மருங்கினைப் பண்புறத் தொகுப்பின்ஆசிரியப்பா வெண்பா என்று ஆங்குஆயிரு பாவினுள் அடங்கும் என்ப.