நூற்பா 1367 · தொல்காப்பியம் · தொல்காப்பியர்
பொருளதிகாரம் · செய்யுளியல் · பாடல் 109 / 235
தொல்காப்பியம் 1367 · செய்யுளியல்
அவையடக்கியலே அரில் தபத் தெரியின்வல்லா கூறினும் வகுத்தனர் கொண்மின் என்றுஎல்லா மாந்தர்க்கும் வழி மொழிந்தன்றே.