நூற்பா 1474 · தொல்காப்பியம் · தொல்காப்பியர்
பொருளதிகாரம் · செய்யுளியல் · பாடல் 216 / 235
தொல்காப்பியம் 1474 · செய்யுளியல்
அகப்பாட்டு வண்ணம்முடியாத் தன்மையின் முடிந்ததன் மேற்றே.