நூற்பா 1517 · தொல்காப்பியம் · தொல்காப்பியர்
பொருளதிகாரம் · மரபியல் · பாடல் 24 / 112
தொல்காப்பியம் 1517 · மரபியல்
பிள்ளை குழவி கன்றே போத்து எனக்கொள்ளவும் அமையும் ஓர் அறிவு உயிர்க்கே.