பொருளதிகாரம் · மரபியல் · பாடல் 101 / 112
உரை எடுத்து அதன் முன் யாப்பினும் சூத்திரம்புரை தப உடன்படக் காண்டிகை புணர்ப்பினும்விதித்தலும் விலக்கலும் என இரு வகையொடுபுரை தப நாடிப் புணர்க்கவும் படுமே.