பாடல் 14 · வைராக்கிய சதகம் · திருத்துறையூர் சாந்தலிங்க சுவாமிகள்

வைராக்கிய சதகம் 14

நாலு வேதமு மொருசம நிலைசொலநவைசெயீ ரவத்தைப்பாற்கோலு மூவிரு சமயமா கியபடுகுழியினூ டிழிகின்றாய்வேலை யாவுனக் குடறாரு விதியுறவையுமதை விடுவிக்குங்கால னார்தொடர் பையுமினந் தொடருதிபோலுநீ கடை நெஞ்சே.
பகிர்