பாடல் 71 · வைராக்கிய சதகம் · திருத்துறையூர் சாந்தலிங்க சுவாமிகள்

வைராக்கிய சதகம் 71

வழங்கெற்கிணேது செய்தாலெதுவாகுமென்றென்றெழுங்கற்பனையாவுமிறந்துணர்வேகமேயாயொழுங்கிற்புலனாதியுபாதியொழித்தொருன்னைச்செழுங்கைக்கனியொத்துணரும் படித்தில்லையானே.
பகிர்