பாடல் 81 · வைராக்கிய சதகம் · திருத்துறையூர் சாந்தலிங்க சுவாமிகள்

வைராக்கிய சதகம் 81

இகழும் பொருளொன்றிலைமண் முதலெட்டுமெந்தாய்நிகழுன்வடிவேயெனத் தேர்ந்துள நெக்குநின்றாள்புகழும்படியேயினியீசவென் புத்தி தன்னைத்திகழும்படி செய்தி திரோபவஞ்செய்திடேலே.
பகிர்