பாடல் 89 · வைராக்கிய சதகம் · திருத்துறையூர் சாந்தலிங்க சுவாமிகள்

வைராக்கிய சதகம் 89

யானாருடற்கின்ப துன்பங்களை யெண்ணவெண்ணித்தானேசிறுபாலரினென் மனஞ்சஞ்சலிக்குமீனாயினன்பாலலதென்கண் விடுத்திகொல்லோவானேறுடையாய்திதியாமதிகார நீயே.
பகிர்