பாடல் 99 · வைராக்கிய சதகம் · திருத்துறையூர் சாந்தலிங்க சுவாமிகள்

வைராக்கிய சதகம் 99

விளம்பற் கருஞ்சோதி யென்கோ விடையோ னென் கோவென்,னுளம்புக்க சிவப்பிரகாசனென் கோவென்னங்கைத்,தளம் பற்றிய சாந்தனென்கோ நின்றனது நாம,வளம் பெற்ற திருக்கயிலாய சொல்வாயெனக்கே.
பகிர்