பாடல் 1 · வாட்போக்கிக் கலம்பகம் · தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை

வாட்போக்கிக் கலம்பகம் 1

முக்க ணொருத்தன்மற் றென்னுள வாரி முயங்குதலான்மிக்கவெண் கோடொன்று மேசிதை யாநிற்கும் வெள்ளறிவையுக்க கருமத மேகரு மாசை யொழிக்குமருள்புக்கசெம் மேனி மனஞ்செம்மை யாகப் புணர்த்திடுமே.
பகிர்