பாடல் 26 · வாட்போக்கிக் கலம்பகம் · தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை

வாட்போக்கிக் கலம்பகம் 26

வ ண் டு வி டு தூ து. - கொச்சகக்கலிப்பா.பாராய்வாட் போக்கிப் பரமனா ரெண்காற்புள்வாரா யறுகாற்புள் வண்டேநீ யாதலினாலோராய் பயந்தபமுன் னுற்றவிரு காற்புளலைசேரா யவர்பாலென் சிந்தைமய லோதுதற்கே.
பகிர்