பாடல் 96 · வாட்போக்கிக் கலம்பகம் · தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை
வாட்போக்கிக் கலம்பகம் 96
ஓராய் கடுமொழியு மோரா யநங்கர்முனிந்தாரா யெழவுறுநோ யாராயாய் திங்கள்சுடல்பாராயா னந்தமுவப் பாராய் முடித்தழும்பர்தாராய் மடநாராய் தாராயுண் ணாராயே.