அயோத்தியா காண்டம் · கம்பர்

கடவுள் வாழ்த்து

Kadavul Vaazhththu · 1 பாடல் · 1399

பகிர்

பாடல் The verse

1 பாடல் 1399
வான் நின்று இழிந்து வரம்பு இகந்த மா பூதம் அத்து இன் வைப்பு எங்கும்,ஊனும் உயிரும் உணர்வும் போல் உள்ளும் புறனும் உளன் என்ப ;கூனும் சிறிய கோ தாய் உம் கொடுமை இழைப்பக் கோல் துறந்து,கானும் கடலும் கடந்து, இமையோர் இடுக்கண் தீர்த்த கழல் வேந்தை.
பாடலின் தனிப் பக்கம்