பாடல் 2885 · திருமந்திரம் · திருமூலர்

ஒன்பதாம் தந்திரம் · சூனிய சம்பாஷணை · பாடல் 20 / 70

திருமந்திரம் 2885 · எழுதாத புத்தகத்து ஏட்டின் பொருளைத்

எழுதாத புத்தகத்து ஏட்டின் பொருளைத்தெருளாத கன்னி தெறிந்திருந்து ஓதமலராத பூவின் மணத்தின் மதுவைப்பிறவாத வண்டு மணமுண்ட வாறே.

Ezhuthaatha puththakaththu aettin porulaith / Therulaatha kanni therinthirunthu oatha / Malaraatha poovin manaththin mathuvaip / Piravaatha vantu manamunta vaarae.

பகிர்