பாடல் 2880 · திருமந்திரம் · திருமூலர்
ஒன்பதாம் தந்திரம் · சூனிய சம்பாஷணை · பாடல் 15 / 70
திருமந்திரம் 2880 · களர்உழு வார்கள் கருத்தை அறியோம்
களர்உழு வார்கள் கருத்தை அறியோம்களர்உழு வார்கள் கருதலும் இல்லைக்களர்உழு வார்கள் களரின் முளைத்தவளர்இள வஞ்சியின்மாய்தலும் ஆமே.
Kalaruzhu vaarkal karuththai ariyoam / Kalaruzhu vaarkal karuthalum illaik / Kalaruzhu vaarkal kalarin mulaiththa / Valarila vanjiyinmaaythalum aamae.