பாடல் 2876 · திருமந்திரம் · திருமூலர்

ஒன்பதாம் தந்திரம் · சூனிய சம்பாஷணை · பாடல் 11 / 70

திருமந்திரம் 2876 · தட்டான் அசுத்தில் தலையான மச்சின்மேல்

தட்டான் அசுத்தில் தலையான மச்சின்மேல்மொட்டாய் எழுந்தது செம்பால் மலர்ந்ததுவட்டம் படவேண்டி வாய்மை மடித்திட்டுத்தட்டான் அதனைத் தகைந்துகொண் டானே.

Thattaan asuththil thalaiyaana massinmael / Mottaay ezhunthathu sempaal malarnthathu / Vattam patavaenti vaaymai matiththittuth / Thattaan athanaith thakainthukon taanae.

பகிர்