பாடல் 2873 · திருமந்திரம் · திருமூலர்
ஒன்பதாம் தந்திரம் · சூனிய சம்பாஷணை · பாடல் 8 / 70
திருமந்திரம் 2873 · ஏற்றம் இரண்டுள ஏழு துரவுள
ஏற்றம் இரண்டுள ஏழு துரவுளமூத்தான் இறைக்க இளையான் படுத்தநீர்பாத்தியிற் பாயாது பாழ்ப்பாய்ந்து போயிடில்கூத்தி வளர்த்ததோர் கோழிப்புள் ளாமே.
Aetram irantula aezhu thuravula / Mooththaan iraikka ilaiyaan patuththaneer / Paaththiyir paayaathu paazhppaaynthu poayitil / Kooththi valarththathoar koazhippul laamae.