பாடல் 2877 · திருமந்திரம் · திருமூலர்

ஒன்பதாம் தந்திரம் · சூனிய சம்பாஷணை · பாடல் 12 / 70

திருமந்திரம் 2877 · அரிக்கின்ற நாற்றங்கால் அல்லல் கழனி

அரிக்கின்ற நாற்றங்கால் அல்லல் கழனிதிரிக்கின்ற ஒட்டம்சிக்கெனக் கட்டிவரிக்கின்ற நல்ஆன் கறவையைப் பூட்டில்விரிக்கின்ற வெள்ளரி வித்துவித் தாமே.

Arikkinra naatrangkaal allal kazhani / Thirikkinra ottamsikkenak katti / Varikkinra nalaan karavaiyaip poottil / Virikkinra vellari viththuvith thaamae.

பகிர்