பாடல் 2879 · திருமந்திரம் · திருமூலர்
ஒன்பதாம் தந்திரம் · சூனிய சம்பாஷணை · பாடல் 14 / 70
திருமந்திரம் 2879 · விளைந்து கிடந்தது மேலைக்கு வித்தது
விளைந்து கிடந்தது மேலைக்கு வித்ததுவிளைந்து கிடந்தது மேலைக்குக் காதம்விளைந்து விளைந்து விளைந்துகொள் வார்க்குவிளைந்து கிடந்தது மேவுமுக் காதமே.
Vilainthu kitanthathu maelaikku viththathu / Vilainthu kitanthathu maelaikkuk kaatham / Vilainthu vilainthu vilainthukol vaarkku / Vilainthu kitanthathu maevumuk kaathamae.