பாடல் 2874 · திருமந்திரம் · திருமூலர்
ஒன்பதாம் தந்திரம் · சூனிய சம்பாஷணை · பாடல் 9 / 70
திருமந்திரம் 2874 · பட்டிப் பசுக்கள் இருபத்து நாலுள
பட்டிப் பசுக்கள் இருபத்து நாலுளகுட்டிப் பசுக்களோர்ஏழுளு ஐந்துளகுட்டிப் பசுக்கள் குடப்பால் சொரியினும்பட்டிப் பசுவே பனவற்கு வாய்த்ததே.
Pattip pasukkal irupaththu naalula / Kuttip pasukkaloaraezhulu ainthula / Kuttip pasukkal kutappaal soriyinum / Pattip pasuvae panavarku vaayththathae.