பாடல் 2875 · திருமந்திரம் · திருமூலர்
ஒன்பதாம் தந்திரம் · சூனிய சம்பாஷணை · பாடல் 10 / 70
திருமந்திரம் 2875 · ஈற்றுப் பசுக்கள் இருபத்து நாலுள
ஈற்றுப் பசுக்கள் இருபத்து நாலுளஊற்றுப் பசுக்கள் ஒரு குடம் பால்போதும்காற்றுப் பசுக்கள் கறந்துண்ணுங் காலத்துமாற்றுப் பசுக்கள் வரவுஅறி யோமே.
Eetrup pasukkal irupaththu naalula / Ootrup pasukkal oru kutam paalpoathum / Kaatrup pasukkal karanthunnung kaalaththu / Maatrup pasukkal varavuari yoamae.